வெளியே பூட்டப்பட்ட நிலையில் உள்ளே நீங்கள் என்ன செய்து கொண்டீர்கள் என்று காவல்துறையினர் கேட்கும் போது சில சட்டவிரோதமான எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை செய்து வந்ததாகவும், இதனை அடுத்து அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.