குறைந்தது தங்கத்தின் விலை!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:50 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தினந்தோறும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,388க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்