தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

புதன், 1 செப்டம்பர் 2021 (11:41 IST)
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து சவரன் ரூ.35,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 19 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து சவரன் ரூ.35,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்