தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாயும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை 80 ரூபாயும் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,315
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,305
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,520
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,440
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,161
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,288
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.131.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.131,000.00