நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

Siva

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (10:18 IST)
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கம் விலை இன்று ஒரு கிராம் 15 ரூபாயும், ஒரு சவரன் 120 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பின்வருமாறு:
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,230
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,215
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,720
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,069
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,053
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,552
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  80,424
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.128.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.128,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்