சமையலில் சிறந்தவரா நீங்கள்?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (11:12 IST)
அன்பார்ந்த இல்லத்தரசிகளே நான்கு சுவற்றுக்குள் அடைந்திருக்கும் உங்கள் சுவைமிகுந்த சமையல் திறனை வெப்துனியாவில் வெளியிட ஒரு அரிய வாய்ப்பு.


 

நீங்கள் சுவையும், ஆரோக்யமும் நிறைந்த உணவு வகைகளைச் செய்வதில் கை தேர்ந்தவரா? அப்படியென்றால், உங்களது சமையல் கலையை நாங்கள் உலகறியச் செய்கிறோம்.

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், உங்கள் தொலைப் பேசி எண் உள்ளிட்ட விவரங்களை இங்கே பதிவு செய்யவும். நாங்கள் உங்களுடன் தொடர்பு கொண்டு, உங்கள் வீடு தேடி வந்து உங்களது சமையலை படம்பிடித்து வெளியிடுகிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி

                  wdtamil@gmail.com
 
அடுத்த கட்டுரையில்