மறுபடியும் மலையாள நடிகையிடம் காதலில் விழுந்தாரா தளபதி இயக்குநர்?

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (17:22 IST)
தளபதி இயக்குநர், இரண்டாவதாகவும் மலையாள நடிகையிடம் காதலில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.


 


தன் படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாளத்தைச் சேர்ந்த ‘மில்க்’ நடிகையைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தளபதி பெயரைக் கொண்ட இயக்குநர். ஒரு வருடத்திற்குள்ளேயே கல்யாண வாழ்க்கை கசந்துவிட, விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இயக்குநர் தற்போது இயக்கிவரும் படத்தில், மலர் டீச்சராகப் புகழ்பெற்ற மலையாள நடிகைதான் ஹீரோயினாக நடித்து வருகிறார். அபார்ஷனைப் பற்றிய இந்தப் படத்தில், நடிகை தான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின்போது இயக்குநருக்கும், நடிகைக்கும் இடையில் காதல் மலர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்