வாட்ஸ் ஆப்பில் இல்லாமலேயே வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம் – புதிய வசதி அறிமுகம்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (08:42 IST)
வாட்ஸ் ஆப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றையும் ஒன்றாக்கிட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பேஸ்புக்கின் கிளை நிறுவனமான வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய ஒன்றினைத்து மூன்று ஆப்களின் நண்பர்களுடனும் எளிமையாக சாட் செய்யும் வசதியை பேஸ்புக் நிறுவனம் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் வாட்ஸ் ஆப்பில் மட்டுமே நீங்கள் இருந்தாலும், இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவருடன் உரையாடலாம் எனத் தெரிகிறது.

ஆனாலும் இந்த வசதி அடுத்த ஆண்டுதான் நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்