குறைந்த விலையில் அதிக பலன்… Redmi Note 11 SE ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:30 IST)
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…  


ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு,
# மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்,
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5
# ARM மாலி-G76 MC4 GPU,
# 64 MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா,
# 2 MP டெப்த் கேமரா,
# 2 MP மேக்ரோ கேமரா,
# 13 MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா,
# IP53 தர ஸ்பிலாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.0, டூயல் ஸ்பீக்கர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
# நிறம்: தண்டர் பர்பில், காஸ்மிக் வைட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் பைபிராஸ்ட் புளூ
# விலை: ரூ. 13,499

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்