ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு செய்துள்ளது அமேசான் நிறுவனம்.
அமேசான் தளத்தில் புதிய ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ. 1,250 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மேலும் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ரெட்மி நோட் 11 ரூ. 10,749-க்கு கிடைக்கும்.