மோட்டோ வாட்ச் 100 எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு...
மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 7,449 என்ற விலையில் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.