இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது மித்ரோன். இது இந்திய ஆப் ஆகும். இந்திய சீன ராணுவத்திற்கு இடையே எல்லையில் நடைபெற்ற சண்டையில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என எல்லோரும் கூறி வந்த நிலையில் டிக் டாக் செயலியைப் போலவே இருக்கும் மித்ரோனை பயன்படுத்த எல்லோரும் குரல் கொடுத்து வருகின்றனர்.