நேயர்களுக்கு அறிவிப்பு என்று மாவிஸ் சாட்காம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் சேனல்களில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றானதும், அதிமுகவின் பிரதான டிவியுமான ஜெயா டிவியின் சேனல்கள் சில மார்ச் 11ம் தேதி முதல் துண்டிக்கப்பட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேயர்களுக்கு அறிவிப்பில் இந்த அறிவிப்பில், ஜெயா டிவி (எச்டி), ஜெயா மேக்ஸ், ஜெயா பிளஸ் மற்றும் ஜெ மூவி போன்ற சேனல்கள் துண்டிக்கப்படும் என மாவிஸ் சாட்காம் நிறுவனம் இன்று தினசரி நாளிதழ் ஒன்றில் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.