Flipkart Big Saving Days - இன்றைய ஆஃபர்கள் என்னென்ன??

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (15:01 IST)
ஆன்லைன் ஸாப்பிங் தளமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் Big Saving Days 2022 விற்பனை இன்று முதல் ( மார்ச் 12) தொடங்கியுள்ளது. 

 
பிளிப்கார்ட்டின் Big Saving Days 2022 விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய விற்பனையில் தள்ளுபடியுடன் கிடைக்கும் பொருட்களை பற்றிய தொகுப்பு இது. 
 
1. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ (2020) ரூ.39,900-ல் இருந்து ரூ.9,901 விலை குறைக்கப்பட்டு ரூ.29,999-க்கு கிடைக்கிறது. 
 
2. ரூ.24,999 மதிப்புள்ள மோட்டோ எட்ஜ் 20 ஃப்யூஷன் போன் ரூ.4,500 குறைக்கப்பட்டு ரூ.20,499-க்கு கிடைக்கிறது. 
 
3. போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,999-ல் இருந்து ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு கிடைக்கிறது. 
 
4. இன்ஃபினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட் போன் ரூ.14,999-ல் இருந்து ரூ.3500 குறைக்கப்பட்டு ரூ.11,499-க்கு கிடைக்கிறது. 
 
5. மேற்கூறிய போன்ககளை எஸ்.பி.ஐ கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்