ஐபிஎல்-2021; சென்னை அணிக்கு 157 ரன்கள் இலக்கு

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (22:21 IST)
ஐபிஎல் 14 வது சீசனி இன்று சென்னை- - பெங்களூர் அணிகள் மோதி வரும் நிலையில், சென்னை அணிக்கு பெங்களூர் அணி 157 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தேவ் 70 ரன்களும் விராட் கோலி 53 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்