தொடர் தோல்வி... ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் இவர்தான்...

Webdunia
சனி, 1 மே 2021 (16:00 IST)
ஐபிஎல்-2021 தொடர்  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்கள் முழு திறமையைக் காட்டி வருகின்றன. ஆனால் ஒரு சில அணிகள்  இன்னும் சோபிக்கவில்லை.

இந்நிலையில் தொடர் தோல்விகளைக் கண்டுவரும்  சன்ரைஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்  இன்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்த தொடரில் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் ஐதராபாத் அணி தோல்வியுற்றால் அணியின் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

நாளை நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாகச் செயல்படுவார்  எனவும் அவரடு தலைமையின் கிழ் புதிய வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்