ஐபிஎல்-2020; பெங்களூர் போராடி தோல்வி...டில்லி அசத்தல் வெற்றி...

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (23:33 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு   பந்து வீச்சைத் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 197 இலக்காக நிண்யித்துள்ளது டெல்லி அணி.

இந்த இமாலய ஸ்கோரை பெங்களூரு சேஸ் செய்ய பெங்களூர் அணி கடுமையாகப் போராடியது.

இறுதியில் 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137  ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் 50 வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்