மாவிலை வாஸ்து குறைப்பாட்டைத் தீர்க்கும்?

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (23:46 IST)
வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்? 
 
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான்  சாமிக்கு பூஜை செய்வார்கள்.
 
 
விசேஷ நட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்குவது வாஸ்து குறைபடுகள் விரைவில் தீர வழிபிறக்கும். லட்சுமி கடாஷம் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
 
நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்: தலைவாயிலில் இருக்கும் வாக்குதேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்  மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது. பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. 
 
மாவிலைகளுக்கு இன்னொரு தலி சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சுழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு  உண்டு என்கிறர்கள். அலங்காறத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை என்பதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்