நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை சுற்றி அமைந்துள்ள நவ திருப்பதி கோயில்கள் மிகவும் பிரபலமானது என்பதும் அங்கு இந்த ஒன்பது கோயில்களுக்கு ஏராளமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ தளங்களில் ஒன்பது கோவில்கள் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஓரத்தில் அமைந்துள்ளன. நவதிருப்பதி என்று அழைக்கப்படும் அந்த காலங்கள் பின்வருவன
1. ஸ்ரீவைகுண்டம்
2. நத்தம்
3. திருப்புளியங்குடி
4. தொலைவில்லி மங்கலம்
5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது)