இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக உள்ளது. இங்கு, ஒவ்வொரு பல மதங்கள், மொழிகள், சாதிகள் இருந்தாலும் மக்கள் இந்தியர் உணர்வுடன் வாழ்கின்றனர்.
இதற்கு குஜராத் நீதிமன்றம்''10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்படும் பாடல்கள், பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்'' என்று கேள்வி எழுப்பி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.