கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான வெந்நீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு, வெள்ளரிக் காய் சாறு இதில் ஒன்றை சிறிது தேனுடன் கலந்து உடலில் பூசிக்கொள்ளலாம்.
முகம் கருத்திருக்கும் இடத்தில் எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு, தயிர் மூன்றையும் கலந்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர சருமம் பொலிவடையும்.