✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கொத்தமல்லியை எப்படி பயன்படுத்தி நன்மைகளை பெறலாம்..?
Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (11:22 IST)
மிக எளிதாகவும் மளிவான விலையிலும் அனைத்து காலகட்டத்திலும் கிடைக்ககூடியது கொத்தமல்லி. இதனால்தான் என்னவோ அதன் பயன் நமக்கு அதிக அளவில் தெரியவில்லை.
# கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
# கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது.
# மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள் ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
# கொத்தமல்லி வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது.
# கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
# கொத்தமல்லி அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
# கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும்.
# தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல….எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் !
கருமையை நீக்கி மென்மையான சருமத்தை பெற உதவும் அழகு குறிப்புகள் !!
பிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம் !!
இந்து உப்பு தரும் பயன்களும் பலன்களும் !!
இத்தனை மருத்துவ பயன்களை கொண்டதா இலுப்பை மரம் !!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!
மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!
சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?
பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?
உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அடுத்த கட்டுரையில்
கருமையை நீக்கி மென்மையான சருமத்தை பெற உதவும் அழகு குறிப்புகள் !!