கார்போஹைட்ரேட், கொழுப்பு உணவுகள் உடலுக்கு நல்லதா?

திங்கள், 5 டிசம்பர் 2022 (19:36 IST)
பொதுவாக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் கார்போஹைட்ரேட் நிறைந்த கொழுப்பு உணவுகளை அளவுடன் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் 
 
நம்முடைய அன்றாட வேலைகளுக்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட் கொழுப்பு உணவுகள் தருகின்றன. காய்கறிகள் பழங்கள் தயிர் வெண்ணை கீரைகள் தானியங்கள் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது
 
அதேபோல் பால் முட்டை மீன் பருப்பு வகைகள் இறைச்சி ஆகியவைகளை கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கவும் தசை சுருக்கம் இல்லாமல் இருக்கவும் இவ்வகை உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகளை தினமும் உணவில் மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான அளவு எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்