இந்தியா பல்வேறு கலாச்சாரத்திற்கு முன்னோடி என்பது உலகமே அறிந்தது. செக்ஸை பொருத்தவரை பண்டைய காலத்திலேயே இந்தியர்கள் காமசூத்திரத்தை வரையறுத்திருந்தனர். அதுமட்டுமின்றி கோவில் சிலைகளை பார்த்தாலே பண்டைய இந்தியர்கள் எந்த அளவுக்கு செக்ஸை ஆழ்ந்து அனுபவித்துள்ளனர் என்பது தெரியவரும்
இந்த நிலையில் பண்டைய இந்தியாவில் பொது இடத்தில் ஆண்களும், பெண்களும் செக்ஸ் உறவு கொள்ளும் விளையாட்டு ஒன்று தெரிய வந்துள்ளது. இந்த விளையாட்டிற்கு பெயர் காட் கான்ச்சுகி (Ghat Kanchuki) என்பது தான்.
இந்த விளையாட்டின்படி ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண்களும், அதே எண்ணிக்கையில் பெண்களும் ஒரு பொது இடத்திற்கு வர வேண்டும். இரவு நேரத்தில் ரகசியமாக கூடும் இவர்கள் விளையாட்டை விடிய விடிய நடத்துவார்கள். அதாவது ஒரு இடத்தில் நடுவே பானை போன்ற ஒன்று இருக்கும். அதன் அருகில் முதல் பெண் போய் தனது ஆடைகளை நீக்க வேண்டும். பின்னர் அந்த பெண்ணை விரும்பும் ஆண், அந்த பெண் அருகில் சென்று செக்ஸ் விளையாட்டை தொடங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு யார் யாருடன் விளையாடுகின்றனர் என்பது தெரியாது. இப்படியே ஒவ்வொரு பெண்ணாக சென்று ஆடையை நீக்க வரிசையாக ஒவ்வொரு ஆணும் சென்று விளையாட வேண்டும்
விளையாடி முடித்த பின்னர் யார் யாருடன் விளையாடினார்கள் என்ற ரகசியத்தை இரு தரப்பினர்களும் வெளியே சொல்ல கூடாது. இந்த விளையாட்டு கலாச்சார சீர்கேடு என்று அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.