✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டாப் 5 பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்: ஒரு பார்வை!!
Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (10:50 IST)
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாவதில் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ள ஸ்மார்ட்போன் இவை தான்...
1) சியோமி ரெட்மி 4 (16 ஜிபி):
# சியோமி ரெட்மி 4, 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் கொண்டுள்ளது.
# 2 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 4100 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது.
இதன் விலை: ரூ. 9,050.
2) சியோமி ரெட்மி 4A:
சியோமி ரெட்மி 4A, 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது.
# 2 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 3120 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது.
இதன் விலை: ரூ.
5,999
.
3) லெனோவோ K6 பவர் (32 ஜிபி):
# 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் கொண்டுள்ளது.
# 3 ஜிபி ராம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. 9,999.
4) சாம்சங் கேலக்ஸி J2 (2016):
# 5.0 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் கொண்டுள்ளது.
# 1.5 ஜிபி ராம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. Rs. 8,000.
5) விவோ Y53:
# 5.0 இன்ச் ஐபிஎஸ், எல்சிடி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டுள்ளது.
# 2 ஜிபி ராம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் எம்பி செல்ஃபி கேமரா 2500 எம்ஏஎச் பேட்டரி திறன் பெற்றுள்ளது. இதன் விலை: ரூ. Rs. 9,000.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
நாளை முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய வழிமுறை.. மறந்துவிட வேண்டாம்..!
அந்த பையன் என்ன தீவிரவாதியா? கடுமையாக தாக்கிக் கொன்றது ஏன்? - நீதிமன்றம் சரமாரி கேள்வி!
கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றப்படுகிறாரா? புதிய முதல்வர் டிகே சிவகுமார்?
சென்னை புதிய தாழ்தள மின்சார பேருந்துகள்: எந்தெந்த வழியாக செல்லும்? பேருந்து எண் என்ன? - முழுமையான விவரங்கள்!
அடுத்த கட்டுரையில்
திருமாவளவன், சீமானுக்கு மனநிலை சரியில்லையா? எச்.ராஜா