விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: விவரங்கள் உள்ளே!!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (17:01 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A7 மற்றும் A5 மாடல் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. 


 
 
சாம்சங் கேலக்ஸி A5:
 
ரூ.26,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி A5 ரூ.4,000 விலை குறைக்கப்பட்டு ரூ.22,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சிறப்பு அம்சங்கள்: 
 
# 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ராம், 
 
# 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா,
 
# டூயல் சிம் ஸ்லாட், 3000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி A7: 
 
ரூ.30,900 விலையில் விற்பனை செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A7 ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.25,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சிறப்பு அம்சங்கள்: 
 
# 5.7 இன்ச் 1920x1080 FHD டிஸ்ப்ளே, 3 ஜிபி ராம்,
 
# 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா,
 
# டூயல் சிம் ஸ்லாட், 3600 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது.
 
# இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும் கொண்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்