நீண்ட இடைவேளைக்கு பின் வந்திறங்கிய HTC ஸ்மார்ட்போன்!!!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:47 IST)
HTC நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 
HTC ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. HTC வைல்டுஃபையர் ஆர்70 என்னும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பின்வருமாறு... 
 
HTC வைல்டுஃபையர் ஆர்70 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1560x720 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே
# 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி23 பிராசஸர்
# 800 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி G71 MP2 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
#  2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
# நிறங்கள் - அரோரா புளூ மற்றும் நைட் பிளாக் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்