ஹானர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அமல்படுத்தியுள்ளது. அமேசானில் வழங்கப்பட்டுள்ள ஹானர் டேஸ் விற்பனையில் இந்த விலை குறைப்பு பிப்ரவரி 18 ஆம் தேதி வரை வழங்கபப்டுகிறது.
இந்த விற்பனையில் ஹானர் 8X, ஹானர் ப்ளே, ஹானர் 8C மற்றும் ஹானர் 7C ஆகிய ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அந்த பட்டியல் பின்வருமாறு...