அடேங்கப்பா... இவ்வளவு கம்மி விலையிலா? மார்கெட்டுக்கு வந்த Honor 9X!!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (12:25 IST)
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹானர் 9X ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விற்பனை மற்றும் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 14 ஆம் தேதி ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9X ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. தற்போது இதன் விற்பனை வரும் 19 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையில் ஹானர் 9X  4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் கிடைக்கபெரும். 
 
ஹானர் 9X சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் கிரின் 710 எஃப் பிராசஸர், ARM மாலி-G51 MP4 GPU
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1.1
# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், f/1.8
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், f/2.4
# 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
# 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
ஹானர் 9X விலை விவரம்: 
1. ஹானர் 9X 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 
2. ஹானர் 9X 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 
3. முதல் விற்பனையில் ஹானர் 9X  4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல்  ரூ. 12,999-க்கு கிடைக்கும்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்