ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 12,000 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.