ரூ.1,16,000-த்த கொடுத்து இந்த போன வாங்கனுமா? விவரம் உள்ளே!!

சனி, 28 மார்ச் 2020 (17:33 IST)
Huawei P40 Pro+ 5G  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
 
ஹூவாய் நிறுவனம் ஆன்லைன் வழியாக தனது Huawei P40 5G, Huawei P40 Pro 5G மற்றும் Huawei P40 Pro+ 5G என மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Huawei Huawei P40 Pro+  5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
Huawei P40 Pro+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2640x1200 பிக்சல் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே
# ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர், ARM மாலி-G76MP16 GPU
# 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.1
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் 
# 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9, OIS
# 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, f/1.8
# 8 எம்.பி. பெரிஸ்கோப் கேமரா, f/4.4, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், ToF கேமரா
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் / 40 வாட் (ப்ரோ பிளஸ்) வயர்லெஸ் ஹூவாய் சூப்பர் சார்ஜ்
 
விலை: 8 ஜிபி ரேம், 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,16,000 
நிறம்: பிளாக் பீங்கான் மற்றும் வெள்ளை பீங்கான் 
விற்பனை தேதி: ஜூன் மாதம் (தேதி வெளியிடப்படவில்லை)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்