அன்லிமிடெட் ஆஃபரை நீட்டித்த BSNL... விவரம் உள்ளே!

திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:01 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 398 விலையில் அன்லிமிடெட் சலுகையின்  ஆஃபரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 

 
பிஎஸ்என்எல் நிறுவனம் ஜனவரி மாத வாக்கில் ரூ. 398 விலையில் அன்லிமிடெட் சலுகையை அறிவித்தது. தற்போது இந்த சலுகை மேலும் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து உள்ளது. அதன்படி ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஜூலை 8 வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது. 
 
பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகை: 
அன்லிமிடெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்,இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்