ரூ. 251-க்கு 70 GB டேட்டா: BSNL வழங்கும் அசத்தல் சலுகை!!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:29 IST)
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 251 விலையில் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனாவால் சகஜமான வொர்க் பிரம் ஹோம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித்தந்தது. பல நிறுவனங்கள் வொர்க் பிரம் ஹோம் சலுகையை அள்ளி வழங்கின. அந்த வகையில் BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 251 விலையில் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. 
 
ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் 70 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சிங் மியூசிக் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்