✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பலவகை கீரைகளின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
Webdunia
* அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
* காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
* சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
* பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
* கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
* மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும் மற்றும் காமாலையை விலக்கும்.
* குப்பைகீரை – பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
* அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
* புளியங்கீரை – சோகையை விலக்கும் மற்றும் கண்நோய் சரியாக்கும்.
* பிண்ணாருக்குகீரை – வெட்டையை மற்றும் நீர்கடுப்பை நீக்கும்.
* பரட்டைக்கீரை – பித்தம் மற்றும் கபம் போன்ற நோய்களை விலக்கும்.
* பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும் மற்றும் கண் ஒளியையும் அதிகரிக்கும்.
* சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும் மற்றும் சிரங்கு மூலத்தை போக்கும்.
* வெள்ளை கரிசலைக்கீரை – ரத்தசோகையை நீக்கும்.
* முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள் மற்றும் உடல் பலம்பெறும்.
* வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.
* முடக்கத்தான்கீரை – கை மற்றும் கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
* புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
* நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
* கல்யாண முரங்கைகீரை – சளி மற்றும் இருமலை துளைத்தெரியும்.
* முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.
* பருப்புகீரை – பித்தம் விலக்கும் மற்றும் உடல் சூட்டை தணிக்கும்.
* புளிச்சகீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும் மற்றும் ஆண்மை பலம் தரும்.
* மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும் மற்றும் தேமல் போக்கும்.
* முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும் மற்றும் நரம்பு பலமடையும்.
* சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
* வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத மற்றும் காச நோய்களை
விலக்கும்.
* தூதுவலை – ஆண்மையை அதிகரிக்கும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
* வெள்ளைக்கீரை – தாய்பாலை பெருக்கும்.
* கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.
* துத்திக்கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
* காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
* நருதாளிகீரை – ஆண்மையைப் பெருக்கும் மற்றும் வாய்ப்புண் அகற்றும்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?
இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?
6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?
அடுத்த கட்டுரையில்
புற்றுநோயைத் தடுக்கும் கேரட்