இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 225 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் பிரகாசமான வாய்ப்பிருந்தது.