இந்த நிலையில், தன் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா பற்றி மனம் திறந்துள்லார் கோலி.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நீங்கள் உண்மையின் பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உண்மையாக இருக்கும் போது உங்களுக்கான வழி தானாக பிறக்கும். எல்லாம் தூய்மையாக இருக்கும் என அனுஷ்கா ஷர்மா என்னிடம் கூறுவார் என்று தெரிவித்துள்ளார்.