டி-20 போட்டி; இந்திய அணி 10 ஓவர்களில் 110 ரன்கள்

செவ்வாய், 28 ஜூன் 2022 (21:55 IST)
இந்தியாவுக்கு எதிராக அயலாந்து அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதில், துவக்க பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 46 ரன் களுடன் விஉளையாடி வருகிறார். இஷான் கிஷன் 3 ரன்களும் , ஹூடா 69 ரன்கள் அடித்துள்ளனர்.

இந்த நிலையில், அயர்லாந்து அணியில் மார்க் அடிர் என்பவர் 2 ஓவர்கள் போட்டு, 1 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்எடுத்துள்ளார்.  பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருவதால் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன் கள் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்