கடந்த மே மாதம் இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்போவதாக ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் திடீரென இந்தியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள காரணத்தினால் தற்போது புதிதாக 1.80 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் எகிப்து நாட்டின் உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்