டி-20 போட்டி; ஹூடா சதம்! அயர்லாந்து அணிக்கு இமாலய வெற்றி இலக்கு !

செவ்வாய், 28 ஜூன் 2022 (23:41 IST)
இந்தியாவுக்கு எதிராக அயலாந்து அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதில், துவக்க பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 77 ரன்களுடன் விளையாடி வருகிறார். இஷான் கிஷன் 3 ரன்களும் , ஹூடா104  ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்த நிலையில், அயர்லாந்து அணியில் மார்க் அடிர் என்பவர் 2 ஓவர்கள் போட்டு, 1 விக்கெட் எடுத்துள்ளார்.  பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருவதால் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் தாண்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 225 ரன்கள் அடித்து அயர்லாந்துக்கு வெற்றி இலக்காக 226 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது பேட்டிங் செய்து வரும் அயர்லாந்து அனி  8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்