டி-20 உலகக் கோப்பை : ஸ்ரீலங்கா அணி பேட்டிங்கில் திணறல் ஆட்டம்...

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (16:28 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இலங்கைக்கு 168 ரன்கள் நியூசிலாந்து இலக்கு நிரணயித்துள்ளது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில்  கெலன் பிலிப்ஸ் 64 பந்துகள்ல் 104 ரன்களும், மிட்சல் 22 ரன் களும், சேன்டர் 11 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழ்ப்பிற்கு 167 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 168 என்ற இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை நோக்கி தற்போது பேட்டிங் செய்து வரும், வசனகா தலைமையிலான இலங்கை அணியில் தொடக்கம் முதலே பேட்ஸ்மேங்கள் திணறி வருகின்றனர்.

8 விக்கெட் இழப்பிற்கு 13.1 ஓவரில்  69 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது இலங்கை. எனவே நியூசிலாந்து வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்