டி20 தொடர்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (05:36 IST)
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்தவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


 


இதில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள்:-


1.டோனி (கேப்டன்)
2.ரோகித் சர்மா
3.தவான்
4.விராட் கோலி
5.ரகானே
6.ராகுல்
7.ஜடேஜா
8.அஸ்வின்
9.பும்ப்ரா
10.மொகமது ஷமி
11.புவனேஸ்வர் குமார்
12.உமேஷ் யாதவ்
13.அமித் மிஸ்ரா
14.ஸ்டூவர்ட் பின்னி
அடுத்த கட்டுரையில்