இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி பேசியுள்ள ஸ்ரேயாஸ் உலகக் கோப்பை தொடரில் நான் ராகுலோடு இணைந்து சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடினேன். ஆனால் முடிவு நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளார்.