இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பும்ரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் போட்டியின் போது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணனையாளருமான இஷா குஹா பும்ரா பற்றி சொன்ன ஒரு வார்த்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.