ஐபிஎல் 2022-; குஜராத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (22:08 IST)
15 வது ஐபிஎல் திருவிழா இந்த  ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக  குஜராத் அணி    விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா  பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே மயங்க் அகர்வால்  தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதில், தவான் 35 ரன்களும், லிவிங்ஸ்டன் 64 ரன்களும், ஷர்மா 23 ரன்களும், கான் 15 ரன்களும்  , சாஹர் 22 ரன்களும், சிங் 10 ரன்களும்  அடித்துனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்து, குஜராத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்