வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா நீக்கம்… இளம் வீரர்களுக்கு இடம்!

வெள்ளி, 23 ஜூன் 2023 (16:53 IST)
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு அடுத்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்நிலையில் இப்போது அதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் , அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.

ஒருநாள் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்