இந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டில் வரும் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யுஸ் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார். இவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்தியதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.