ஹெல்த்தி பிரேக் ஃபாஸ்ட்.... யம்மி ரெசிபி செய்து வெளுத்து கட்டும் தமன்னா ...!

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:36 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மத்திய அரசு  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார்.

வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை தமன்னா ஹெல்த்தியான பிரேக் ஃபாஸ்ட் தயார் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Day 10/21 Today I decided to whip up some healthy and hearty breakfast with fruits, nuts and @dabur.honey I am trying to #StayFitFromHome but also keeping myself happy with yummy and healthy indulgences like this one!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்