நடனமாடியபோது கிழிந்த ஜாக்கெட் - கோபத்தில் கொந்தளித்த சர்ச்சை நடிகை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (13:22 IST)
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பொது இடத்தில் முத்தம், அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், மோடி புகைப்படம் அணிந்த உடை என எப்போதும் சர்ச்சைகளில் சிக்குபவர். 
 
இந்நிலையில் அவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்பெஷல் ரங் பர்சே நிகழ்ச்சியில் அவரின் நடனம் அரங்கேறியது.  அதில் நடனமாடிய நடிகை ராக்கி சாவந்த்தின் ஜாக்கெட் கிழிந்து மேடையிலே அவமானத்திற்குள்ளானார். 
 
இதனால் கோப்பட்டு கண்டபடி பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் என்ன லட்சணத்தில் ஜாக்கெட் தைத்திருக்கிறார்கள் ஆடுவதற்குள் ஆடை கிழிந்துவிட்டது. ஊக்கு போட்டுக்கொண்டு எப்படி ஒரு கலைஞரால் நடனமாட முடியும்? அப்புறம் நாங்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்துவதாக மக்கள் குறை சொல்வார்கள். எனக்காக மொத்த செட்டும் காத்திருக்கிறது அங்கே பாருங்கள் என பேசி திட்டிய அந்த வீடியோ இதோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CelebMantra (@celebmantraofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்