விளம்பரத்தில் நடித்த ஷாருக்கான் மகன் அணிந்த ஜாக்கெட் இத்தனை லட்சமா?

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (21:00 IST)
பிரபல இந்தி ஸ்டார் நடிகர் ஷாருக்கான் D YAVOl X ஆடை விற்பனை செய்யும் புதிய நிறுவனம் ஒன்றையும் துவங்கியிருக்கிறார். இந்த விளம்பரம் ஒன்றிற்கு  ஆர்யன் கான் உடன் நடித்தார். அந்த விளம்பரத்தில் இருவரும் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை ரூ. 2 லட்சம் என்கின்றனர், அதேபோல் டீ ஷர்ட் ரூ. 24 ஆயிரம் என்கின்றனர்.
 
அந்த ஆடை நிறுவனம் தொடங்கிய விரைவிலேயே அந்த ஜாக்கெட் அதிக அளவில்  விற்கப்பட்டுள்ளதாம். மகன் ஆர்யன் கணை எப்படியாவது சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் ஆக்கவேண்டும் என ஷாருக்கான் மும்முரமாக முயற்சித்து வருகிறார். ஆனால், அவரது மகனோ அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்