தமிழ் சினிமாவில் இளம் நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அப்படித்தான் , கொரோனா காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் பணமில்லாமல் இருந்த நான் தன்னிடம் இருந்த பைக், கார் என எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். அப்போது அவருடன் நிலையாக, துணையாக இருந்தவர் மஞ்சிமா தானாம். எனவே எந்தவொரு முடிவாக இருந்தாலும் அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் எடுப்பேன் என கூறியிருக்கிறார்.